சிக்கன் சுக்கா

 சிம்பிளா ஒரு ரெசிப்பி சொல்றேன்..



20 பல் பூண்டு, 20 வர மிளகாய், ஒரு கிலோ சிக்கன், கொஞ்சம் தேங்காய் எண்ணெய், கொஞ்சம் உப்பு போட்டு கிளறி வேக விடுங்க...

சிக்கன்ல இருக்குற தண்ணீரிலேயே கறி வெந்திடும்..தேங்காய் மெலிசா அரிஞ்சு போட்டு சிக்கனோடு வேகவைங்க.

கடைசியா தண்ணீரெல்லாம் சுண்டிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து ஒரு பிரட்டி பிரட்டி இறக்கி வைங்க.

தேவைப்பட்டா கொத்தமல்லி தூவி இறக்குங்க..

அதிக பட்சம் 25 நிமிடம் தான்.


Comments